Thursday, August 23, 2012

நீ பொட்டு வெச்ச தங்ககுடம்



நீண்ட இடைவெளிக்கு பின் மங்களரமான பாடலுடன் வருகின்றேன் வணக்கம் அன்பர்களே.







படம்:  பொன்மனச் செல்வன்
பாடியவர்கள்: மலேசீயா வாசுதேவன், மனோ, சித்ரா
நடிகர்: விஜயகாந்த், ஷோபனா
இசை: இளையராஜா
இயக்குநர்: வாசு
வருடம்: 1989

நீ பொட்டு வெச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம்
அட நீ தங்ககட்டி சிங்கக்குட்டி
உன் பேரச்சொல்லும் பட்டி தொட்டி

நீ பொட்டு வெச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம்

ஹ பெத்தவங்க செஞ்ச புன்னியம் தான்
பிள்ளைகளை வந்து சேருமய்யா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு என்னை
பெத்தவரு இந்த பெரியவரு
அவரைப் போல இங்க யாருமில்லை
அலசிப் பாரு நீ உலகத்துல

அண்ணன்னா அண்ணனைய்யா
அன்புள்ள மன்னனைய்யா

அண்ணன்னா அண்ணனைய்யா
அன்புள்ள மன்னனைய்யா

ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரைய்யா

அட நீ தங்ககட்டி சிங்கக்குட்டி

நீ பொட்டு வெச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம்

வெற்றியெல்லாம் உங்க கூட வரும்
நீங்க போறயிடம் நல்ல பெருமை பெரும்

சத்தியத்த தினம் காத்து வரும் அந்த
சாமி தரும் பல நூறு வரம்

மனசு எல்லாமே கோவிலய்யா
அது நீ தானே சாமியய்யா

நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்

நல்லவன் தான் இவன் வல்லவன் தான்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்

நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தா

அட நீ தங்ககட்டி சிங்கக்குட்டி

நீ பொட்டு வெச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்கரதம்
அட நீ தங்ககட்டி சிங்கக்குட்டி
உன் பேரச்சொல்லும் பட்டி தொட்டி


பாடல் இதிலேயும் கேட்கலாம்

Last 25 songs posted in Thenkinnam