tag:blogger.com,1999:blog-1803474726397830902.post8199538642841308912..comments2024-03-12T21:20:47.103+05:30Comments on தேன் கிண்ணம்: 780தமிழ் குரல்வாணன் டி.ஹெச்.அபுதுல்ஹமீதுமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1803474726397830902.post-18973845195237825942008-11-19T09:22:00.000+05:302008-11-19T09:22:00.000+05:30வாங்க ஆதிரை ஜமால் அவர்களே..//எத்துனை வயதானாலும் என...வாங்க ஆதிரை ஜமால் அவர்களே..

//எத்துனை வயதானாலும் என்ன.

கம்பீரக் குரலுக்கு இன்னும் சொந்தக்காரர்களாய் இருக்கின்றார்களே, அதுவே நிறைவு//

நல்லாதான் சமாளிக்கீற்ங்கப்பா.. அடெங்கப்பா எவ்வளவு தளங்கள் எப்படி சார் எல்லாத்தையும் மேய்க்கிறீங்க (உங்க தளங்களத்தான் சொல்றேன்) நான் 10ல் அதிகபட்சம் 3 தளத்தில் பதியறதுக்குள்ளே தாவு கழண்டுடுது. வருகைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-90488700172720057052008-11-18T20:31:00.000+05:302008-11-18T20:31:00.000+05:30எத்துனை வயதானாலும் என்ன.கம்பீரக் குரலுக்கு இன்னும்...எத்துனை வயதானாலும் என்ன.

கம்பீரக் குரலுக்கு இன்னும் சொந்தக்காரர்களாய் இருக்கின்றார்களே, அதுவே நிறைவு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-55433596563677292342008-11-18T14:36:00.000+05:302008-11-18T14:36:00.000+05:30வாங்க ஆர்.வி சார்,எல்லாம் நம் இசையண்பர்களூக்காகத்த...வாங்க ஆர்.வி சார்,

எல்லாம் நம் இசையண்பர்களூக்காகத்தான். இந்த பதிவில் உங்கள் பங்களிப்பும் அதிகம் உண்டு என்று எனக்கு தெரியும். வருகைக்கு உங்கள் அன்புக்கும் நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-48927151738221317652008-11-18T14:33:00.000+05:302008-11-18T14:33:00.000+05:30sir.... bh.abdulhameed link paarthen...unga aa...sir....
bh.abdulhameed link paarthen...unga aarvam..seyal...paaratta vaarthai ilaai... thanks...

ravivarmaa,covaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-74365494528853380212008-11-18T14:32:00.000+05:302008-11-18T14:32:00.000+05:30வாங்க ஸ்தக்கத்துல்லாஹ் அவர்களே..வருகைக்கு நன்றி. த...வாங்க ஸ்தக்கத்துல்லாஹ் அவர்களே..

வருகைக்கு நன்றி. திரு.கேஸ்.ராஜா அவர்களையும், திரு. அபுதுல ஹமீது அவர்களையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமா நணபரே? அடிக்கடி தேண்கிண்ணத்துக்கு வாங்க புதியது பழையது எல்லாம் வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-34676066449653458342008-11-18T12:42:00.000+05:302008-11-18T12:42:00.000+05:30நமது அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது அவர்...நமது அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது அவர்களின் குரலை இணையத்தில் கேட்கத் தந்தமைக்கு நன்றி.ஸதக்கத்துல்லாஹ்https://www.blogger.com/profile/02024018469626169173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-90599335834899469492008-11-18T08:56:00.000+05:302008-11-18T08:56:00.000+05:30அடடா புதுகை தென்றலாரே..//என் கணக்குப்படி ஹமிது அவர...அடடா புதுகை தென்றலாரே..

//என் கணக்குப்படி ஹமிது அவர்களுகு 70 வயது இருக்கலாம்.//

நான் கேட்டது திரு. அப்துல் ஹமீது அவர்கள் வயது இல்லை.

//திரு. அப்துல் ஹமீது அவர்களை பேட்டி கண்டவர் வேறு யாருங்க வழக்கம் போல் நமது “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா தான்.//

திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்களின் வயதை கேட்டேன். ஒலிக்கோப்பை மீண்டும் ஒருதடவை கேளூங்கள். உங்கள் யூகத்தை சொல்லுங்கள் பார்ப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-3817763433719444502008-11-17T14:58:00.000+05:302008-11-17T14:58:00.000+05:30கே.எஸ்.ராஜாவின் குரல் எனக்கு மிகவும்விருப்பமானது. ...கே.எஸ்.ராஜாவின் குரல் எனக்கு மிகவும்
விருப்பமானது. உங்கள் அன்பு அறிவிப்பாளன் என்று கம்பீரக் குரலில் சொல்லும் அப்துல் ஹமீது அவர்களின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

மயில்வாகனன் சதாநந்தா, ராஜேஸ்வரி சண்முகம் என்று பெரிய லிஸ்டே இருக்கிறது.

என் கணக்குப்படி ஹமிது அவர்களுகு 70 வயது இருக்கலாம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com