Tuesday, December 4, 2007

64. என் நிழலாய் வந்தாய்



ஆண்: என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யய்யோ
பனியாய் எரிந்தாய் தீயாய் குளிர்ந்தாய் ஹைய்யய்யோ
என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யய்யோ
பனியாய் எரிந்தாய் தீயாய் குளிர்ந்தாய் ஹைய்யய்யோ
கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து தள்ளாட செய்ததடி ஹைய்யய்யோ
கண் காது போல நீயும் ஓர் அங்கம் என் உயிர் உனக்கு சொந்தம்

(என் நிழலாய்)

பெண்: என் நிழலாய் வந்தாய் என் உயிராய் சென்றாய் ஹைய்யய்யோ
ஒரு மாயம் செய்தாய் நெஞ்சை காயம் செய்தாய் ஹைய்யய்யோ
கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து தள்ளாட செய்ததடி ஹைய்யய்யோ
கண் காது போல நீயும் ஓர் அங்கம் என் உயிர் உனக்கு சொந்தம்

(என் நிழலாய்)

படம்: சாக்லேட்
இசை: தேவா

இசை, வரிகள், குரல் என்று எல்லாவற்றிற்காகவும் நான் வெகுவாக ரசிக்கும் பாடல் :)

3 Comments:

நாகை சிவா said...

நல்லா தான் இருக்கு.. யாரு பாடியது என்று தெரியலையா?

MyFriend said...

ஐயோ.. இந்த பாட்டு நான் போடலாம்ன்னு நெனச்சேனே. :-P

பெண் குரல் மாதங்கியுடையது. ஆண் குரல் யாருடையதுன்னு மறந்துட்டேன். ;-)

cheena (சீனா) said...

நல்லாத்தான் இருக்கு

Last 25 songs posted in Thenkinnam