காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்போதை தந்து தெளிய செய்துஹ்ஞானம் தருவது காதல் தான்காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்(நான் காதல்..)ஒரு காதல் வந்தால் போகி போகிகாதல் போனால் யோகி யோகி காதல் யோகிகாதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்ஒரு காதல் வந்தால் போகி போகிகாதல் போனால் யோகி யோகி காதல் யோகிஏ காதல் யோகிஇவன் யோகி ஆனது ஏனோஇவன் யோகி ஆனது ஏனோஅதை இன்று உறைத்திடவானோஇல்லை நின்று விழுங்கிவிடுவானோஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலேமனம் சிக்கி கொண்டதே சிறகினிலேமனம் சிக்கி கொண்டதே சிறகினிலேநான் வானத்தில் ஏறிய நேரத்திலேகிளி வண்ணம் மறைந்தது மேகத்திலேநான் வானம் என்ற ஒன்றில் இன்றுகாட்டில் வாழும் காதல் யோகி ஆனேனேஏ காதல் யோகிகாதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லைஅட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லைஅட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லைஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லைஅவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லைநான் காதல் மட்டும் பற்றி கொண்டுகானும் உலகம் விட்ட யோகி ஆனேனேஏ காதல் யோகிபடம்: தாளம்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: TL மகாராஜன், அனுராதா ஸ்ரீராம்
ஆமாம் இந்த பாட்டு இன்னுமா போடாம வைச்சிருந்தீங்க!!!!!சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
எப்பவோ எழுதியது.. இப்பதான் ரிலீஸ். ;-)
naallla muyarchisk
Post a Comment
3 Comments:
ஆமாம் இந்த பாட்டு இன்னுமா போடாம வைச்சிருந்தீங்க!!!!!
சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
எப்பவோ எழுதியது.. இப்பதான் ரிலீஸ். ;-)
naallla muyarchi
sk
Post a Comment