Monday, August 23, 2010

நந்தி - மயங்கினேன் மயங்கினேன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மயங்கினேன் மயங்கினேன் உன் மடியில் விழுந்து நொறுங்கினேன்
மயங்கினேன் மயங்கினேன் உன் மடியில் விழுந்து நொறுங்கினேன்
குழம்பினேன் குழம்பினேன் இன்று குழம்பிய முகத்தை அலம்பினேன்

என் உலகம் உன் காலடியில்
என் பொழுது விடியுது உன் புன்னகையில்
என் கனவுப் பெறுகுது உன் கண் அசைவில்
என் காலம் நகருது உன் கைப்பிடியில்
(மயங்கினேன்..)

மண் குடிசைத்திண்னையில அடியே ஆசையில் பேசுற நேரம்
தாஜ்மஹால் போல மாறிப்போகும்
உச்சி வெயில் குத்தயில உன்ன உசுருல நெனச்சாப்போதும்
சித்திரையும் மார்கழியா பனித்தூவும்
கள்ளிச்செடியில் மல்லிகைப்பூக்கும் உன் விரல் பட்டாலே
அடி மலட்டு மேகமும் மழையைத்தரும் உன் முகம் பார்த்தாலே
மிட்டாய் கிடைத்த பள்ளிச்சிறுமி ஆனேனே
அடுத்த வீட்டில் மறதியில் கோலம் போட்டேனே
(மயங்கினேன்..)

தேரடியில் நீ இருந்தால் நெஞ்சோ தண்டிச்சுமக்க நினைக்கும்
என்னைக் கண்டு நீ ஒழிஞ்சா அது புடிக்கும்
ஓ ஊர் அணையில் நீக்குளிச்சா
ஆம்பள மீன்களும் பேரணி நடத்தும்
வீடு வரைத் தேடி வந்து ஒன்ன கடிக்கும்
எவளும் கண்டு போய்விட மாட்டாள் உன்னை களவாடி
உன்னைப் பத்திரமாக பூட்டி வைத்தது என் மன அலமாரி
உமுதககட்டுப் புழுதியாகப் பறந்தேனே
உன் கழுத்து ஓர மச்சத்தோடு கலந்தேனே
(மயங்கினேன்..)

படம்: நந்தி
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி
வரிகள்: முத்து விஜயன்

Wednesday, August 11, 2010

வம்சம் - என் நெஞ்சே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

என் நெஞ்சே என் நெஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே ஹே

எட்டுக்கண்ணு காளைமேல் நேத்து
உனக்காக காத்திருந்தேன் பாத்து
நாலுக்கோட்டை தேவர் என்னைப்பார்த்து
கேள்விக்கேட்க நடுங்கிப்போனேன் நேத்து

வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
(என் நெஞ்சே..)

விழித்து எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும்
பழக்கம் மறந்துப்போச்சே
வெயிலத்திறந்தவுடன் உன் முகம் தானே
தெரிஞ்சுப் பழக்கமாச்சே
ஹே யாரோ பார்த்துப்பேசும் போது
நீயே வந்துப்போர
ஹம் மஞ்சப்பூசம் என்னுக்கிட்ட மாட்டிக்கிச்சு மாராப்பு
அட கிறுக்கா..
அடி கிறுக்கி..
அட கண்ணுப்பட்டு ஒன்னா சேர்ந்து
பாதம் போடுதடா
கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா
என் நெஞ்சே என் நெஞ்சே ஆ ஆ..
(என் நெஞ்சே..)

அதுக்குள்ல அள்ளிப்பூவுப் பார்க்க
அந்தப்பூவ அத்தை மகன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அங்க யாரும் கேட்க யாரும் இல்லையே
கெழக்கு வழக்கு என் திசை தெரியாம
கிறுக்குப்பிடிச்சுப் போச்சு
எடக்கு மடக்கு என பேசறப்பேச்சு
எதுக்கு மௌனமாச்சு
ஏ காலை மாலை மூனு வேளை
மூளை கெட்டுப்போச்சினா
காப்பித்தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சு
அடி கிறுக்கி..
அட கிறுக்கா..
ஊருக்குள்ள காதல் எல்லாம் குறையில் நடக்குமடி
நம்ம காதல் மட்டும்தானே மேலே மெதக்குதடி
(என் நெஞ்சே..)

படம்: வம்சம்
இசை: தாஜ் நூர்
பாடியவர்கள்: ஆனந்து, பிரியதர்ஷினி
வரிகள்: நா. முத்துக்குமார்

Sunday, July 25, 2010

அய்யனார் - பனியே பனியே என் இதயம்



பனியே பனியே என் இதயம் கொள்ளுறியே
கரைவாய் மறைவாய்
ஏன் எனக்கு தண்டனையா
கனவே கனவே கண்களை நீ தீண்டிவிடு
கலைந்தாய் அன்பே என் விழியில் தூண்டிவிடு

விரலாலும் தலைமுடியைத் தடவிட விரும்புகிறேன்
நெறுப்பெனவே விரல் சுடவே
திடுக்கிட்டுத் திரும்புகிறேன்
தலத்தடவும் சுகம் நினைத்தே வருடங்கள் கடந்திடவே
மரணத்தையும் அணைத்திடுவேன்
விரம் நகம் படும் நொடி உயிர்த்தெழுவேன்

வீட்டுச்சுவரில் உன் பெயர்
வாசல் தரையில் உன் தடம்
தூங்கும் அறையில் உன் மனம்
தினம் தொழுது உன் நினவே
போகச்சொல்லி அலைகளை தள்ளிவிடுதே கடற்கரை
போக மறுத்து திரும்பவும் வரும்
அலையென என் மனமே
மாலை மயங்கிடும் மௌன இருளிலே
பாதி முகத்தினைப் பார்த்தேன்
மீதி முகத்தினை நித்தம் கனவிலே
தேடி அலைந்து நான் தோற்றேன்

காற்றில் அசையும் செடியென தேகம் அசையும் நேரமே
வேண்டும் சிரிது ஈரமே
எனை நனைத்திடு என் மழையே
வாழ்க்கை முழுதும் கூடவே
ஒன்று சேர்ந்து சேரவே
ஆசை கனவேக் கண்டபின்
அதை கலைத்தது என் பிழையே
மாடி வளைவிலே ஏறும்பொழுதிலே
உன்னை நினைத்துதான் நின்றேன்
உன்னை அணைத்திடு ஆசைப்பெறுகிட
கோபம் ஒரு கணம் கொண்டேன்
(தனியே..)

படம்: அய்யனார்
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித், பிரியதர்ஷினி

Tuesday, February 2, 2010

முந்தினம் பார்த்தேனே - மனதின் அடியில் மழை தூரல்

மனதின் அடியில் மழை தூரல்
இதமாய் விழுந்தால் அது காதல்
முதலில் விழி வழியில் நுழையும்
மெதுவாய் உயிர் அவ்ரையில் நிறையும்
முழுதாய் சுயம் உடைத்தே கரையும் உறையும்
இளமை எறியும்
தீம் தனனன தீம் தனன
தினம் வானம் நிறம் மாறும்
தீம் தனனன தீம் தனன
மனம் தெரிந்தே பறிப்போம்
சரி எது என தெரியும் முன்னே
அதன் போக்கில் நமை மாற்றும்
(மனதின்..)

பார்வைகளின் ஆழத்திலே
உள்ளம் கொஞ்சம் முழிப்போகும்
வார்த்தைகளின் வாசத்திலே
மௌனம் இதழ் பூக்கும்
மகரந்த வெயில் வழிகின்ற மஞ்சள்
தருகிற புது பரவசம் நெஞ்சில்
இனம் புரியா கலவரம் இதுதானா

ஏதோ ஒன்று உள்ளே நின்று
உன்னை கட்டி இழுக்கும் இழுக்கும்
தொலைந்தாய் தேடி சென்று
இருப்பதை தொலைக்கும்
உயிர்வரை ஒரு வலி வந்து தீண்டும்
பலமுறை அது வரையறை தாண்டும்
அடம் பிடிக்கும் இதயம் சரிதானா
ஓஹோ..
(மனதின்..)

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்: பிரியதர்ஷினி
வரிகள்: பிரியன்

Thursday, November 6, 2008

774. Where is the party - சிலம்பாட்டம்

<p><a href="undefined?e">undefined</a></p>

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

Saturday nightன்னா clubbingதானே
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா
என்னதான் லைஃபு இது
எஞ்சாய் பண்ற வயசு இது
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

(இன்னாம்மா..)

Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ எங்க வூட்ல
Where is the party tonight..
நடு ரோட்லம்மா..
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..

இன்னாப்பா இது கொட்ஷலா கிது
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது

தே நீ ஒன்னும் கவலப்படாத
நம்ம ஆடுனா
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
பொண்ணை குத்தம் சொல்லாத
சந்தோஷத்தைக் கொல்லாத

Where is the party
அ ஒங்க வூட்ல பார்ட்டி
Where is the partyt..
அ நம்ம வூட்ல பார்ட்டி
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ நடு ரோட்ல
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
(இன்னாம்மா..)

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி

Last 25 songs posted in Thenkinnam