Get Your Own Hindi Songs Player at Music Pluginமயங்கினேன் மயங்கினேன் உன் மடியில் விழுந்து நொறுங்கினேன்மயங்கினேன் மயங்கினேன் உன் மடியில் விழுந்து நொறுங்கினேன்குழம்பினேன் குழம்பினேன் இன்று குழம்பிய முகத்தை அலம்பினேன்என் உலகம் உன் காலடியில்என் பொழுது விடியுது உன் புன்னகையில்என் கனவுப் பெறுகுது உன் கண் அசைவில்என் காலம் நகருது உன் கைப்பிடியில்(மயங்கினேன்..)மண் குடிசைத்திண்னையில அடியே ஆசையில் பேசுற நேரம்தாஜ்மஹால் போல மாறிப்போகும்உச்சி வெயில் குத்தயில உன்ன உசுருல நெனச்சாப்போதும்சித்திரையும் மார்கழியா பனித்தூவும்கள்ளிச்செடியில் மல்லிகைப்பூக்கும் உன் விரல் பட்டாலேஅடி மலட்டு மேகமும் மழையைத்தரும் உன் முகம் பார்த்தாலேமிட்டாய் கிடைத்த பள்ளிச்சிறுமி ஆனேனேஅடுத்த வீட்டில் மறதியில் கோலம் போட்டேனே(மயங்கினேன்..)தேரடியில் நீ இருந்தால் நெஞ்சோ தண்டிச்சுமக்க நினைக்கும்என்னைக் கண்டு நீ ஒழிஞ்சா அது புடிக்கும்ஓ ஊர் அணையில் நீக்குளிச்சாஆம்பள மீன்களும் பேரணி நடத்தும்வீடு வரைத் தேடி வந்து ஒன்ன கடிக்கும்எவளும் கண்டு போய்விட மாட்டாள் உன்னை களவாடிஉன்னைப் பத்திரமாக பூட்டி வைத்தது என் மன அலமாரிஉமுதககட்டுப் புழுதியாகப் பறந்தேனேஉன் கழுத்து ஓர மச்சத்தோடு கலந்தேனே(மயங்கினேன்..)படம்: நந்திஇசை: பரத்வாஜ்பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினிவரிகள்: முத்து விஜயன்
its not muthu vijayan... its ve.padmavathi..
Post a Comment
1 Comment:
its not muthu vijayan... its ve.padmavathi..
Post a Comment