காதல் அணுக்கள் உடம்பில் எத்தனைநியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனைஉன்னை நினைத்தால் திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனைஹையோசனா சனா ஒரே வினாஅழகின் மொத்தம் நீயாநீ நியூட்டன் நியூட்டனின் விதியாஉந்தன் நேசம் நேசம் எதிர்வினையாநீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையாஅழகின் மொத்தம் நீயாநீ முற்றும் அறிவியல் பித்தன்ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்உன்னால் தீம் தோம் தோம் தீம் தோம் தோம் தீம் தோம் தோம் மனதில் சத்தம் தேன் தேன் தேன் இதழில் யுத்தம்ரோஜாப் பூவில் ரத்தம்தீம் தோம் தோம் மனதில் சித்தம் ஹோ பேபி ஹோ பேபிசெந்தேனில் வஸாபிஹோ பேபி ஹோ பேபிமேகத்தில் பூத்த குலாபிஹோ பேபி ஹோ பேபிசெந்தேனில் வஸாபிஹோ பேபி ஹோ பேபிமேகத்தில் பூத்த குலாபிபட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிகால்களைக் கொண்டுதான் ருசியறியும்காதல் கொள்ளும் மனிதப்பூச்சிகண்களைக் கொண்டுதான் ருசியறியும்ஓடுகிற தண்ணியில் தண்ணியில்ஆக்சிஜன் மிக அதிகம்பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்ஆசைகள் மிக அதிகம்ஆசையே வா வாஆயிரம் காதலை ஐந்தேநொடியில் செய்வோம்பெண்ணே வா வா வாகாதல்காரா...நேசம் வளர்க்க ஒருநேரம் ஒதுக்கு எந்தன்நெஞ்சம் வீங்கி விட்டதேகாதல்காரி...உந்தன் இடையைப் போலஎந்தன் பிழைப்பில் கூடகாதலின் நேரமும் இளைத்துவிட்டதேஹோ பேபி ஹோ பேபிசெந்தேனில் வஸாபிஹோ பேபி ஹோ பேபிமேகத்தில் பூத்த குலாபிஹோ பேபி ஹோ பேபிசெந்தேனில் வஸாபிஹோ பேபி ஹோ பேபிமேகத்தில் பூத்த குலாபிகாதல் அணுக்கள்உடம்பில் எத்தனைநியூட்ரான் எலெக்ட்ரான் உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனைஉன்னை நினைத்தால் திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனைஅன்பேசனா சனா ஒரே வினாஅழகின் மொத்தம் நீயாநீ நியூட்டன் நியூட்டனின் விதியாஉந்தன் நேசம் நேசம் எதிர்வினையாநீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையாஅழகின் மொத்தம் நீயாஹோ பேபி ஹோ பேபிசெந்தேனில் வஸாபிஹோ பேபி ஹோ பேபிமேகத்தில் பூத்த குலாபிஹோ பேபி ஹோ பேபிசெந்தேனில் வஸாபிஹோ பேபி ஹோ பேபிமேகத்தில் பூத்த குலாபிஹோ பேபி ஹோ பேபிசெந்தேனில் வஸாபிஹோ பேபி ஹோ பேபிமேகத்தில் பூத்த குலாபிபடம்: எந்திரன்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்வரிகள்: வைரமுத்து
எந்திரன் ராக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மை ப்ரெண்ட் ராக்ஸ்ஸ்ஸ்ஸ் தொடங்கியாச்சேய்ய்ய்ய்!!
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றிbyTSடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
Post a Comment
2 Comments:
எந்திரன் ராக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
மை ப்ரெண்ட் ராக்ஸ்ஸ்ஸ்ஸ் தொடங்கியாச்சேய்ய்ய்ய்!!
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
by
TS
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
Post a Comment