Arigaro KuzaimasuYou want to seal my kissBoy You can't touch thisEverybody Hypnotic Hypnotic Super SonicSuper star can't can't can't get thisஇரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோமுதல் முறை காதல் அழைக்குதோபூஜ்ஜியம் ஒன்றோடுபூவாசம் இன்றோடுமின்மீன்கள் விண்ணோடுமின்னல்கள் கண்ணோடுகூகுள்கள் காணாததேடல்கள் என்னோடுகாலங்கள் காணா காதல்பெண் பூவே உன்னோடுiRobo உன் காதில்ஐ லவ் யூ சொல்லட்டாI am a super girlஉன் காதல் rapper girlஎன்னுள்ளே எண்ணெல்லாம்நீதானே நீதானேஉன் நீலக் கண்ணோரம்மின்சாரம் பறிப்பேன்என் நீலப் பல்லாலேஉன்னோடு சிரிப்பேன்என் இஞ்சின் நெஞ்சோடுஉன் நெஞ்சை அணைப்பேன்நீ தூங்கும் நேரத்தில்நான் உன்னை அணைப்பேன்என்னாளும் எப்போதும்உன் கையில் பொம்மையாவேன்Watch me robot shake itI know you want to break itதொட்டு பேசும் போதும்ஷாக்கடிக்கக் கூடும் காதல் செய்யும் நேரம்மோட்டார் வேகம் கூடும்இரவில் நடுவில் பேட்டரி தான் தீரும்மெமரியில் குமரியைதனிச் சிறை பிடித்தேன்Shutdownனே செய்யாமல்இரவினில் துடித்தேன்சென்சார் எல்லாம் தேயத்தேயநாளும் உன்னை படித்தேன்உன்னாலே தானே என்விதிகளை மறந்தேன்எச்சில் இல்லா எந்தன் முகம்சர்ச்சை இன்றிக் கொள்வாயாரத்தம் இல்லாக் காதல் என்றுஒத்திப் போகச் சொல்வாயாஉயிரியல் மொழிகளில் எந்திரன் தானடிஉளவியல் மொழிகளில் இந்திரன் நானடிசாதல் இல்லா சாபம் வாங்கிமண்மேலே வந்தேனேதேய்மானமே இல்லாகாதல் கொண்டு வந்தேனேhEy Robo மயக்காதேyou wanna come and get it boyOh are you just a robot toyI don't want to break youEven if it takes tokind of like a break throughyou don't even need a clueyou be my man's back upI think you need a checkupI can melt Your heart downMay be if you got oneWe doing that for agessince in time of sagesமுட்டாதே ஓரம்போநீ என் காலைச் சுற்றும் பாம்போகாதல் செய்யும் ரோபோநீ தேவையில்லை போ போ(இரும்பிலே..)படம்: எந்திரன்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: AR ரஹ்மான், Kash n' Krissyவரிகள்: கார்க்கி
Mind blowing song.... Karki , AR sir .. you Rocks...
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றிbyTSடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
Post a Comment
2 Comments:
Mind blowing song.... Karki , AR sir .. you Rocks...
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
by
TS
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
Post a Comment