ஒரு முறை வந்து பார்த்தாயா
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ......ஒரு முறை வந்து பார்த்தாயா
என் மனம் நீ அறிந்தாயோ
திருமகள் துன்பம் தீர்த்தாயா
அன்புடன் கையணைத்தாயோ
உன் பெயர் நித்தம் இங்கு
அன்பே...... அன்பே.............நாந்தான்
உன் பெயர் நித்தம் இங்கு
ஓதிய மங்கை என்று உனது மனம் உணர்ந்திருந்தும்
எனது மனம் உனைத்தேட
ஒரு முறை வந்து பார்த்தாயா..
நீ...ஒரு முறை வந்து பார்த்தாயா..
****
உனது உள்ளத்தில் உதயநிலவெனவே உலவிடம் பெண்ணும் பூத்தாட
பருவ வெள்ளத்தில் புதிய மலரெனவே மலர்ந்திடும் கண்ணும் கூத்தாட
நீண்ட நாட்களாய் நான் கொண்ட தாபம் காதல் நோயாக விளைந்திடவே
காலம் காலாமாய் நான் செய்த யாகம் கோப தீயாக மலர்ந்திடுவே
எழுந்தேன் ........,,,.இடைவரும் தடைகளும் உடைந்திடவே
நேசம் பாசம் நீங்கிடாமல் உனக்கென நீண்ட காலம் நெஞ்சம் ஒன்று துடிக்கையில்
ஒரு முறை வந்து பார்த்தாயா..
நீ...ஒரு முறை வந்து பார்த்தாயா....
தோம் தோம் தோம்.
ஒரு முறை வந்து பார்த்தாயா...........
தஜம் தஜம் தகஜம்
என் மனம் நீ அறிந்தாயோ..............
தோம் தோம் தோம்... மபஸனிதபம ஸஸாம மமாம ககாக ஸஸாம
தோம் தோம் தோம்... மபஸனிதபம ஸஸாம மமாம ககாக ஸஸாம
தத்தரிகிட தத் தோம்தரிக்கிட தீம்தத்தரிகிட ஜனுதக
தித்தில்லான தகதீம். தரிகிட .தித்தில்லான தகதீம் தரிகிட தனுஜ திமித தனுஜ திமித தரிகிட
தோம் தோம் தோம்... மபஸனிதபம ஸா நி த
அங்கன மா மெளலி மணி
திங்களாச்செ ச்சாரு ஷீமே.....
நாகவல்லி மனோன்மணி
ராமநாதன் தேடும் பாலே
மாணிக்க வாசகர் மொழிகள் நவிதேவி
மாணிக்க வாசகர் மொழிகள் நவிதேவி
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி....
தமிழக மாஹையும் சிங்கார ராணி நின்
பழமுதிர்கொஞ்சலின் சோலையாகி....
தமிழக மாஹையும் சிங்கார ராணி நின்
பழமுதிர்கொஞ்சலின் சோலையாகி...........
Monday, August 9, 2010
ஒரு முறை வந்து பார்த்தாயா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:21 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
அருமை முத்து.. நல்ல பகிர்வு..
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. இதே படத்தில பழந்தமிழ் பாட்டிழையும் சுதியில் பாட்டு கேட்டிருக்கீங்களா. தேவாரப்பாட்டு மாதிரியே பண் இருக்கும்
அங்கனமார் மௌலீ மணீ
திங்களாஸ்யே சாருசீலே
நாகவல்லீ மனோன்மணீ
ராமநாதன் தேடும் பாலே
மாணிக்க வாசகர் மொழிகள் நல்கீ தேவி(2)
இளங்கோவடிகள் சிலம்பு நல்கீ
தமிழக மார்கயின் சிங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலயாயி (2)
Post a Comment