Get Your Own Hindi Songs Player at Music Plugin
என் நெஞ்சே என் நெஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே ஹே
எட்டுக்கண்ணு காளைமேல் நேத்து
உனக்காக காத்திருந்தேன் பாத்து
நாலுக்கோட்டை தேவர் என்னைப்பார்த்து
கேள்விக்கேட்க நடுங்கிப்போனேன் நேத்து
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
(என் நெஞ்சே..)
விழித்து எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும்
பழக்கம் மறந்துப்போச்சே
வெயிலத்திறந்தவுடன் உன் முகம் தானே
தெரிஞ்சுப் பழக்கமாச்சே
ஹே யாரோ பார்த்துப்பேசும் போது
நீயே வந்துப்போர
ஹம் மஞ்சப்பூசம் என்னுக்கிட்ட மாட்டிக்கிச்சு மாராப்பு
அட கிறுக்கா..
அடி கிறுக்கி..
அட கண்ணுப்பட்டு ஒன்னா சேர்ந்து
பாதம் போடுதடா
கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா
என் நெஞ்சே என் நெஞ்சே ஆ ஆ..
(என் நெஞ்சே..)
அதுக்குள்ல அள்ளிப்பூவுப் பார்க்க
அந்தப்பூவ அத்தை மகன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அங்க யாரும் கேட்க யாரும் இல்லையே
கெழக்கு வழக்கு என் திசை தெரியாம
கிறுக்குப்பிடிச்சுப் போச்சு
எடக்கு மடக்கு என பேசறப்பேச்சு
எதுக்கு மௌனமாச்சு
ஏ காலை மாலை மூனு வேளை
மூளை கெட்டுப்போச்சினா
காப்பித்தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சு
அடி கிறுக்கி..
அட கிறுக்கா..
ஊருக்குள்ள காதல் எல்லாம் குறையில் நடக்குமடி
நம்ம காதல் மட்டும்தானே மேலே மெதக்குதடி
(என் நெஞ்சே..)
படம்: வம்சம்
இசை: தாஜ் நூர்
பாடியவர்கள்: ஆனந்து, பிரியதர்ஷினி
வரிகள்: நா. முத்துக்குமார்
Wednesday, August 11, 2010
வம்சம் - என் நெஞ்சே
பதிந்தவர் MyFriend @ 1:27 AM
வகை 2010, ஆனந்து, தாஜ் நூர், நா. முத்துக்குமார், பிரியதர்ஷினி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment