Get Your Own Hindi Songs Player at Music Plugin
இன்னைக்கு மட்டும்
நாங்கெல்லாம் ஒன்னா சேர்ந்து போயிக்கட்டுமா
படப்பட படவென இதயம் துடிக்குது
பனித்துளிப் பனித்துளி நெறுப்பினை குடிக்குது
இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ
கண்ணாடி நானாக கல்லாகி நீ மோத
துண்டாகிப் போனேனே ஹோ
முன்னாடி நீப்போகப் பின்னாடி நான் வேக
திண்டாடிப் போனேனே ஹோ
என்னை சும்மாக்காச்சும் கட்டிக்கிறேன்னு சொல்லு
கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன்
ஆனா உண்மையில உன்னை கட்டிகணும்ன்னு தோணுதுல
காதல் வந்து என் கண்னைக் கட்டிக்கூட்டிப்போக
காதல் அது ரெக்கைக்கட்டி விண்ணில் போக
கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னைத்தேட
பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே
படம்: களவாணி
இசை: SS குமரன்
பாடியவர்: யாஷ் கோல்ச்சா
Wednesday, August 25, 2010
களவாணி - படப்பட படவென இதயம் துடிக்குது
பதிந்தவர் MyFriend @ 1:14 AM
வகை 2010, SS குமரன், யாஷ் கோல்ச்சா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment