Get Your Own Hindi Songs Player at Music Pluginஇதுதான் காதல் என்பதா இதயம் மாறிச்செல்வதாஇதுதான் காதல் என்பதா இதயம் மாறிச்செல்வதாபாதை மறந்து நின்றேன் பாஷை மறந்து நின்றேன்என்னை மறந்து நின்றேன்உன்னை மணந்துக்கொண்டேன்இதுதான் காதலா காதலா காதலா(இதுதான்..)முதல் நாள் முதல் நாள் தூரத்தில் பார்த்தேன்உறக்கம் பறித்து ஒழிந்துக்கொண்டாயேமறுநாள் மறுநாள் அருகினில் பார்த்தேன்கனவுகள் எனக்குப் பரிசலித்தாய்உன் மூச்சு என் தேகம் உன் பேச்சு என் வார்த்தைஎன் கண்கள் உன் பார்வை என் நெற்றி உன் வேர்வைஉனதா எனதா காதல் நமதே நமதாஅட உன்னால் இந்நாள் பொன் நாள்இனி எல்லா நாளும் நந்நாள்உனை என்னிடம் டஹ்ருவது எந்நாள்அந்நாள் நந்நாள் எந்நாளோ(இதுதான்..)பசியும் வலியும் எவருக்கும் பொதுவேஉணர்ந்தேன் உணர்ந்தேன் உன்னாலேஅதுப்போல் அதுப்போல் காதலும் என்பதைஅறிந்தேன் அறிந்தேன் உன்னாலேநீ நடந்தாய் நான் தொடர்ந்தேன் நீ விழுந்தாய் நான் உடைந்தேன்நீ மலர்ந்தாய் நான் உதிர்ந்தேன்நீ முறைந்தாய் நான் மறித்தேன்இறைவன் இறைவன் உன்னை எனக்கே படைத்தான்உன்னை பார்த்திடும் நொடியில் என் உலகம் இரவிலும்விடியும்நீ என்னை கடக்கும் பொழுது நொடியும் மணியாய் நகரும்(இதுதான்..)படம்: நந்திஇசை: பரத்வாஜ்பாடியவர்: ஹரிஹரன்வரிகள்: முத்து விஜயன்
Post a Comment
0 Comments:
Post a Comment