Get Your Own Hindi Songs Player at Music Pluginதோத்துப்போனேன் தோத்துப்போனேன் தூளாய் இப்போ தோத்துப்போனேன்வெற்றிப்பாதம் வாடாதவன்தோல்வின்னாலும் வாடாதவன்தூரம் நீத் தோத்துப்பாருதோல்விதான் வாத்தியாருதோல்வியத்தடையா எண்ணாத மடையாவெற்றிக்கு அது வேருஅடத் தோத்தாலும் இனிக்கிதடாஉடல் கூத்தாடத் துடிக்குதடாஅடத் தோத்தாலும் இனிக்கிதடாஉடல் கூத்தாடத் துடிக்குதடாஏ வெற்றியில சிரிச்சாக்கா திமிரு மச்சிஅட தோக்கும் போது சிரிச்சாக்கா தில்லு மச்சிஜெயிக்கிறவன் மைனாரிட்டிதோக்குறவன் மெஜாரிட்டிஇவன் ஓட்டுலதான் ஆளுங்கட்சிவெங்காயத்தில் ஒன்னும்மில்ல உரிச்சிப்பார்த்தாவெற்றிக்கூட வெங்காயந்தான் ஜெயிச்சுப்பார்த்தாமனம் தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தரதோல்விதான் எப்போதும் காந்தித்தாத்தாஏய் வெற்றிகள் தாழாதுநீ முந்துர அதைக்கேட்டுஏய் தோல்வியில் வருதே புதுப்புதுப்பாட்டுஅது செமப்பாட்டு(தோத்தாலும்..)ஏய் தூங்காமத்தான் நோம்பிருக்க முடியாதப்பாகொஞ்சம் போகாமத்தான் வெற்றி வந்தா நிலைக்காதப்பாவெற்றி மட்டும் ஆசப்பட்டாதோல்விமேலே கோபப்பட்டாநிச்சயமா அப்பம்பேரு காலியப்பாஉன் நண்பன் யாரு கண்டுகொள்ள தோத்தாப்போதும்உன்னை ஒட்டி வந்த கெட்டதெல்லாம் காத்தா ஓடும்சொந்தங்களை தேர்ந்தெடுத்து தப்பு ஆளா முரண்பாடுதோல்விக்கு கோயிலே கட்டவேணும்ஏய் ஜெயிக்கின்ற காதல் பாருஅது கல்யாணம் ஆகிப்போகும்பூக்கின்ற காதல் காலங்கள் தாண்டி காவியமாய் வாழும்அட தோல்வியைக் கொண்டாடுஅது துணையாகும் உன்னோடுஅட தோல்வியைக் கொண்டாடுஅது துணையாகும் உன்னோடுபடம்: தில்லாலங்கடிஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்: ஷங்கர் மகாதேவன்வரிகள்: விவேகா
Post a Comment
0 Comments:
Post a Comment