Get Your Own Hindi Songs Player at Music Pluginஉசுரே என் உசுரே என் உசுரேஉசுரே என் உசுரே என் உசுரேஎன் உசுரை ஏண்டா கலைச்சுப்புட்டஅட என்ன வார்த்தை சொல்லிப்புட்டஅட என்ன வார்த்தை சொல்லிப்புட்டஉசுரே என் உசுரேஉசுரே என் உசுரேஉசுரே என் உசுரேஉசுரே என் உசுரேநீப்போகும் பாதை எல்லாம்என்னைத் தூவித் தூவி வச்சவழித்தேடும் திசை எல்லாம்எந்தன் மூச்சும் தொறந்து நின்னநீ என்னை மறக்க உள்ளம் தாங்காதே ஹோஎன் உயிரே மறந்து என்னால் ஆகாதுஉசுரே என் உசுரேஉசுரே என் உசுரேஒத்த வார்த்தை உசுர அள்ளிஇங்குப்போகும் பாதைப்பார்த்தேன்நெஞ்சுக்கூட்டில் காட்டும்என்னைத் தெச்சுப்போகப் பார்த்தேன்உன்னைக்கேட்டா நானும் என்னன்னு சொல்ல ஹோபதில் சொல்ல இங்கு உசுரே இல்ல(உசுரே..)படம்: வம்சம்இசை: தாஜ் நூர்பாடியவர்: சுர்முகிவரிகள்: ஏக் நாத்
Post a Comment
0 Comments:
Post a Comment