Get Your Own Hindi Songs Player at Music Pluginமருதாணி பூவப்போல மருதாணி பூவப்போலகுறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ளசிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள(மருதாணி..)விட்டு விட்டு வெயிலும் அடிக்குதுவிட்டு விட்டு மழையும் அடிக்குதுகாதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குதுதொட்டு தொட்டு பிடிக்குதுதூண்டில் போட்டு இழுக்குதுதிட்டித் திட்டிக் காலு ரெண்டும் உன்னை தேடி நடக்குதுமருதாணிப் பூவே ஹே ஹே ஹேமருதாணிப் பூவே ஹே ஹே ஹேமருதாணிப் பூவே ஹே ஹே ஹே(மருதாணி..)ம்ம்.. தட்டித்தட்டி நெஞ்சத்தொறக்குறஎட்டி எட்டி உள்ள குதிக்கிறவெட்டி வெட்டி வேலை வெட்டிமம்முட்டிய எடுக்குறநெத்திப் பொட்டு மத்தியில சுத்தி வச்சி அடிக்கிறஇம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவளா நடக்கிறமருதாணிப் பூவே ஹே ஹே ஹேமருதாணிப் பூவே ஹே ஹே ஹேமருதாணிப் பூவே ஹே ஹே ஹே(மருதாணி..)படம்: வம்சம்இசை: தாஜ் நூர்பாடியவர்கள்: முகேஷ், சுர்முகிவரிகள்: நா. முத்துக்குமார்விரும்பிக் கேட்டவர்: எமலாதித்தன்
Post a Comment
0 Comments:
Post a Comment