பூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாபூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாஐசக அசிமோவின் வேலையோ ரோபோஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோஹே ரோபோ... ஹே ரோபோ...ஹே இன்பா நண்பா come -on Lets Goபூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாபூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாரோபோ நீ அஃறிணையோசிட்டி நீ உயர்திணையோமின்சாரம் உடலில் ரத்தம்நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்வாயுண்டு ஆனால் வயிறில்லைபேச்சுண்டு மூச்சில்லைநாடி உண்டு இருதயம் இல்லைபவர் தான் உண்டு திமிரே இல்லைசிக்கி முக்கி அக்கினி வழி வழியேஒருவனின் காதலில் பிறந்தவனேஏ... எஃக்கினிலே... பூத்தவனோ...எங்களின் காதலை சேர்த்தவனோதிருமணத் திருநாள் தெரியும் முன்னேநீ எங்கள் பிள்ளையோசிட்டி சிட்டி ரோபோ - ஏ சுட்டி சுட்டி ரோபோபட்டி தொட்டி எல்லாம் - நீ பட்டுக் குட்டியோபூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாபூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாகுட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்காதலி இதுபோல் கிடையாதோ?ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும்காதலன் இதுபோல் அமையாதோ?தவமின்றி வரங்கள் தருவதனால்மின்சார கண்ணனோ?ஆட்டோ ஆட்டோக்கார - ஏஆட்டோமெட்டிக்காராகூட்டம் கூட்டம் பாரு - உன்ஆட்டோகிராப்க்காபூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாபூம் பூம் ரோபா டா ரோபா டாஜும் ஜும் ரோபா டா ரோபா டாபடம் : எந்திரன் (2010)இசை : ரஹ்மான்வரிகள் : கார்க்கிபாடியவர்கள் : கீர்த்தி சகாத்தியா, ஸ்வேதா மோகன், தன்விஷா, யோகி.B
Post a Comment
0 Comments:
Post a Comment