Wednesday, July 27, 2011

கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்யமே

லாலாலலா...லாஅலாலலா
லாலாலலா..லாஅலாலலா
லாலாலலா..லாஅலாலலா

கீதா ..சங்கீதா..
சங்கீதமே சௌபாக்யமே
ஜீவ அமுதம் உன் மோஹனம்
கீதா..சங்கீதா..

பகலென்ன இரவென்ன
நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம் (பகலென்ன)
அது தானே இதழ் பேசும் மணிமந்திரம்
ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள்
கூடும்.. விளையாடும்..
கீதா..
கண்ணா..
சங்கீதா..
என் கண்ணா...
பாவை மனம் ப்ருந்தாவனம்
குழலோசை கொஞ்சும் கோகுலம்
கண்ணா..என் கண்ணா..

பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசல் தேடும் உறவல்லவா (பல ஜென்மம்)
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ
மனம் உன் வசமும் உடல் என் வசமும்
கொண்டேன்...எனைத் தந்தேன்..

கீதா..
கண்ணா..
சங்கீதா..
என் கண்ணா..
சங்கீதமே..சௌபக்யமே..
ஜீவ அமுதம் உன் மோஹனம்
கீதா..சங்கீதா...

பாடல் :வாலி
இசை :இளையராஜா
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , ஜென்ஸி

1 Comment:

மாய உலகம் said...

//பல ஜென்மம் பிறந்தாலும்
உன் வாசல் தேடும் உறவல்லவா (பல ஜென்மம்)
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ
மனம் உன் வசமும் உடல் என் வசமும்
கொண்டேன்...எனைத் தந்தேன்..//

இசையுடன் மனைதை கொள்ளை கொள்ளும் வரிகள்... வாழ்த்துக்கள்

Last 25 songs posted in Thenkinnam