சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
ஜுலையில் பெய்திடும் முதல் மழையை போலே
பொய்களையே பொழிகிறாய் என்னிடம் நீயே
உன் கண்ணிலே ஒரு உண்மையை நான் பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான் உணர்ந்ததால் தொல்லை
உன்னை காண தான் நான் கண்கள் கொண்டேனோ
காதல் கொண்டதால் தான் பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிகின்றேனே
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
Our love is everlasting
I can't wait to see what the next day will mean to me
பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்
காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே
இருவரும் கவிதையை வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி உன்னையும் காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
படம் : போடா போடி (2012)
இசை : தரண்
பாடியவர்கள் : அண்ட்ரியா, பென்னி தயால்
வரிகள் : நா. முத்துக்குமார்
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
ஜுலையில் பெய்திடும் முதல் மழையை போலே
பொய்களையே பொழிகிறாய் என்னிடம் நீயே
உன் கண்ணிலே ஒரு உண்மையை நான் பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை நான் உணர்ந்ததால் தொல்லை
உன்னை காண தான் நான் கண்கள் கொண்டேனோ
காதல் கொண்டதால் தான் பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிகின்றேனே
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
Our love is everlasting
I can't wait to see what the next day will mean to me
பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்
காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிகின்றதே
இருவரும் கவிதையை வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
அய்யோ அய்யோ நான் செத்து பிழைகின்றேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி உன்னையும் காதலிக்குறேன்
போடா போடி காதலை காதலிக்குறேன்
போடா போடி காதலி
படம் : போடா போடி (2012)
இசை : தரண்
பாடியவர்கள் : அண்ட்ரியா, பென்னி தயால்
வரிகள் : நா. முத்துக்குமார்
0 Comments:
Post a Comment