ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?நான் பாட இன்றொரு நாள் போதுமா?நாதமா கீதமா அதை நான் பாடஇன்றொரு நாள் போதுமா?புதுநாதமா சங்கீதமா அதை நான் பாடஇன்றொரு நாள் போதுமா?ராகமா சுகராகமா கானமா தேவகானமாஎன் கலைக்கு இந்த திருநாடு சமமாகுமா?நாதமா கீதமா அதை நான் பாடஇன்றொரு நாள் போதுமா ?குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்என் குரல் கேட்டப் பின்னாலே அவர் மாறுவார்அழியாத கலையென்று எனைப் பாடுவார்எனையறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோஎழுந்தோடி வருவாரன்றோஇசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோஎனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில் எவரும் உண்டோ..எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோகலையாத மோகனச் சுவை நானன்றோமோகனச் சுவை நானன்றோகலையாத மோகனச் சுவை நானன்றோகானடா என் பாட்டுத் தேனடாஇசை தெய்வம் நானடா படம்: திருவிளையாடல்இசை: கே.வி. மகாதேவன்பாடல்: கவியரசர் கண்ணதாசன்பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா**விரும்பிக் கேட்டவர்: சுவேக்
Post a Comment
0 Comments:
Post a Comment