மாடு செத்தா மனுசன் தின்னான்தோலை வச்சி மேளம் கட்டிஅட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்கஅட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்கநாக்க முக்க நாக்க முக்கநாக்க முக்க நாக்க முக்க(மாடு செத்தா)பந்தாட்டம் உலகம் வச்சான்ராட்டினம் போல் சுத்த வச்சான்ஏற வச்சான் இறங்க வச்சான்சுழலவிட்டு மயங்கவச்சான்மயங்கனவன எழுப்புடா எழுப்புடாஅடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடாமாடு செத்தா மனுசன் தின்னான்தோலை வச்சு மேளம் கட்டிகூத்து கட்டுடா(லேரி சோனா லேரி சோனா)பொண்ணுங்களா பொறக்க வச்சான்பொண்ணுக்குள்ள கருவை வச்சான்கருவை வச்சான் கற்பை வச்சான்கற்புக்குள்ள தீயை வச்சான்தீயை வச்சு எரிய வச்சான்எரிய வச்சான் எரிய வச்சான்மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடாமாடு செத்தா மனுசன் தின்னான்தோலை வச்சு மேளம் கட்டிகூத்து கட்டுடா(லேரி சோனா லேரி சோனா)அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்கஅட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்கபடம்: காதலில் விழுந்தேன்இசையமைத்து பாடியவர்: விஜய் ஆண்டனி
அட்ரா அட்ரா அட்ரா நாக்க முக்க.. :-)
/பந்தாட்டம் உலகம் வச்சான்ராட்டினம் போல் சுத்த வச்சான்ஏற வச்சான் இறங்க வச்சான்சுழலவிட்டு மயங்கவச்சான்மயங்கனவன எழுப்புடா எழுப்புடா//அருமையான வரிகள் நல்லா இருக்கு:)
//தோளை வச்சி மேளம் கட்டி//தோலை
மை பிரண்ட் :)ஆயில்யன்ஆமாண்ணே ஆமா :)சர்வேசன்ச்சே..எப்படி தப்பாச்சு?ஒரு இடத்துல எழுதிட்டு மத்ததுக்கு காப்பி பேஸ்ட் பண்ணதுல எல்லாமே தப்பாயிட்டு :))நன்றி!!
Post a Comment
4 Comments:
அட்ரா அட்ரா அட்ரா நாக்க முக்க.. :-)
/பந்தாட்டம் உலகம் வச்சான்
ராட்டினம் போல் சுத்த வச்சான்
ஏற வச்சான் இறங்க வச்சான்
சுழலவிட்டு மயங்கவச்சான்
மயங்கனவன எழுப்புடா எழுப்புடா//
அருமையான வரிகள்
நல்லா இருக்கு:)
//தோளை வச்சி மேளம் கட்டி//
தோலை
மை பிரண்ட்
:)
ஆயில்யன்
ஆமாண்ணே ஆமா :)
சர்வேசன்
ச்சே..எப்படி தப்பாச்சு?
ஒரு இடத்துல எழுதிட்டு மத்ததுக்கு காப்பி பேஸ்ட் பண்ணதுல எல்லாமே தப்பாயிட்டு :))
நன்றி!!
Post a Comment