தாத்தா தாத்தா தண்ணிக்குள்ளதவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரிகுத்தாலத்து காட்டுக்குள்ளகுரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரிஊத்தப்பல்லு ரங்கம்மாஉள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரிஉனக்கு புருஷன் யாரம்மாஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரிஅதோ பாரு ரயிலுடாரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரிகுயிலுக்கிட்ட நெருங்கினாரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரிசங்கிலி புங்கிளி கட்டிப்புடிநான் மாட்டேன் வேங்கைப்புலிசங்கரன்கோயில் சுந்தரிசப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரிவேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசுபோடீ மாரிதட்டான் தட்டான் லைட்டடிகோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரிகுசும்பு பண்ணும் சேவலைகுழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரிபட்டைய பட்டைய எடுத்துக்கோபரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரிமொட்டையடிச்சது யாருன்னுமுட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரிதோசை பார்த்து சிரிச்சிச்சாம்பூரி கண்ணை அடிச்சிச்சாம்இட்டிலி சண்டை போட்டுச்சாம்சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரிகடுகு மிளகு திப்பிலிகருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரிகொல்லைப்பக்கம் போகாதேகொட்டிக்கிடக்கு ஜாங்கிரிச்சூ ச்சூ மாரிபடம்: பூபாடல்: நா.முத்துக்குமார்இசை: எஸ்.எஸ்.குமரன்பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி
Post a Comment
0 Comments:
Post a Comment