நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்ததுஏனென்று அது புரியவில்லைநெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்ததுஏன் என்று அது தெரியவில்லைஅந்த நேசம் இந்த பாசம் நட்பைப்போல எங்கும்ஏதும் உயர்ந்ததில்லை வாழ்க்கைஅது எங்கு சென்று முடியும்அதை அறிந்ததில்லை(நட்புக்குள்ளே..)காதல் வலி அது தெரிவதில்லைநட்பின் வலி அது புரியவில்லைகாதல் வலி அது தெரிவதில்லைநட்பின் வலி அது புரியவில்லை..படம்: சென்னை 600 028இசை: யுவன் சங்கர் ராஜாபாடியவர்: யுவன் சங்கர் ராஜாவரிகள்: யுவன் சங்கர் ராஜா
Post a Comment
0 Comments:
Post a Comment