வெண்ணிலா வெளியே வருவாயாவிழியிலே வெளிச்சம் தருவாயா இரவிலே தவிக்க விடுவாயா அருகிலே அணைக்க வருவாயா பாலொளி குடிக்க தருவாயா தாகத்தில் தவிக்க விடுவாயா ஹே நிலவே நீ பூக்கள் சூடி என் வாசல் வந்துவிடு உன் காதல் இல்லை என்றால் நீ என்னை கொன்றுவிடு (வெண்ணிலா..)ஹே புரண்டு நீ படுக்கும் போது உதிர்ந்திடும் கூந்தல் பூவில் என் காதல் வாசம் இருக்கும் .. நீ பாரம்மா அதை நீயே மறந்தாயே கொடி பூவே ஹே ஹே.. உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல் தான் விதைகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான் தான் ஒஹோ ஹோ .. (வெண்ணிலா..) ம்ம் .. கண்களை கொஞ்சம் தந்தால் நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன் என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா ..என் அன்பே.. என் அன்பே.. என் அன்பே.. ஹே ஹே.. காதலி காதலி கனவுகள் தோன்றாதே கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ஒஹோ ஹோ.. (வெண்ணிலா..)படம்: உனக்காக எல்லாம் உனக்காகஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்: ஹரிஹரன்
Post a Comment
0 Comments:
Post a Comment