நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை
நாலாயிரம் பொன் வாங்கலியோ
நாலாயிரம் பொன் வாங்கலியோ
நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை
நாலாயிரம் பொன் வாங்கலியோ
நாட்டியக்குதிரை வாங்கலியோ
சாட்டையைப்போல காலு
சவுரியப்போல வாலு
சாட்டையைப்போல காலு காலு
சவுரியைப்போல வாலு வாலு
நீட்டமான குதிரை வாட்ட சாட்டமான குதிரை
ஆட்டம் ஆடுமோ ஓஓ
ஆகா ஆடும் ஆளைப்போலேஆடும்
பாட்டு பாடுமோ ஓ ஓ
ஆகா பாடும் பலபல குரலில் பாடும்
ஓட்டம் ஓடுமோ
ஆகா ஓடும்
ஓட்டம் ஓடுமோ
ஆகா ஓடும்
முன்னும் பின்னும் ஓடும்
குதிர முன்னும் பின்னும் ஓடும்
கூடக்குறைய விலை சொன்னாலும்
ஆடச்சொல்லு பார்த்திடலாம்
கொஞ்சம் பாடச்சொல்லு
கேட்டிட்டலாம்
சம்மந்தமா விலை சம்மதமா
ச்ம்மந்தந்தான்
ஆடு
ஏக் தோ தீன்
துள்ளித்துள்ளி துள்ளி
ஆடும் வெள்ளி மூக்கு
குதிரையாட்டம் பாரு பாரு
பலே ஜோர்
கட்டிக்கட்டி தீனிபோட்டு
முட்டிக்காலு தட்டிப்போய்
கழுதையானேன்
லல்ல்லாலல்லாலா
ஆங்
ஆடு ஆடு
அடிப்பேன்
லா லல லாலா
ரரர ராரா ரரா
ஆகா பேஷ் பேஷ்
குதிரை
அற்புதமான குதிரை
நாலாயிரம் பொன் எங்கே
இந்தா கொண்டா
கொள்ளும் பில்லும் கடலையும்
இந்தக்குதிரை திங்காது
கொள்ளும் பில்லும் கடலையும்
இந்தக்குதிரை திங்காது
இந்தக்குதிரை திங்காது
கோதுமை அல்வா பாதாம் கீரு
கொண்டுவான்னு கேக்கும்
கோதுமை அல்வா பாதாம் கீரு
கொண்டுவான்னு கேக்கும்
இதுகொண்டுவான்னு கேக்கும்
அய்யோ குதிரையா கேக்கும்
சர்தாம்மா
என் குதிரை என் குதிரை
இசை: எம்.டி.பார்த்தசாரதி
பாடியவர் : சுந்தரி பாய்,பார்த்தசாரதி
திரைப்படம் : சந்தரலேகா
Wednesday, January 25, 2012
நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:23 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அன்புள்ள கயல், இதுவும் என் பாட்டுதான்:)
உங்களுக்காக ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது என் நாச்சியார் பதிவில். நீங்கள் அதை அங்கீகரித்தால் மிக மகிழ்வேன்.
மனம் நிறைந்த மகிழ்ச்சிப் பூரிப்புடன் வல்லிமா.
அருமையான பாடல்களாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து
எங்களை இசை இன்பத்தில் மூழகச் செய்யும்
தங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Post a Comment