Get Your Own Hindi Songs Player at Music Pluginஎன் கல்யாண வைபோகம் உன்னோடுதான்நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்(என் கல்யாண..)மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்மலைச்சாரலே தாலாட்ட நீராட்டமலர்கூட்டம் எதிர்பார்க்கும் இள வேனிர் காலம்பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...(என் கல்யாண..)உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோசுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டுமாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்(என் கல்யாண..)படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்இசை: இளையராஜாபாடியவர்: வானி ஜெயராம்வரிகள்: வாலி
வாணி ஜெயராம் குரலில் மற்றுமொரு சுகமான பாடல். தந்ததுக்கு நன்றி
Post a Comment
1 Comment:
வாணி ஜெயராம் குரலில் மற்றுமொரு சுகமான பாடல். தந்ததுக்கு நன்றி
Post a Comment