Get Your Own Hindi Songs Player at Music Pluginஆடாமல் ஆடுகிறேன்ஆடாமல் ஆடுகிறேன்பாடாமல் பாடுகிறேன்ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வாஆடாமல் ஆடுகிறேன்பாடாமல் பாடுகிறேன்நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வாவிதியே உன் கை நீட்டி வலை வீசலாம்ஊரார்கள் என்னை பார்த்து விலை பேசலாம்அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்யார் கூடுவார்ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வாநான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வாகுயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்இளம்ப்பெண்ணின் கண்ணீரை யார் தேற்றுவார்எறிகின்ற நெஞ்சைத்தை யார் தேற்றுவார்யார் தேற்றுவார்ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வாஆடாமல் ஆடுகிறேன்பாடாமல் பாடுகிறேன்நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வாபடம்: ஆயிரத்தில் ஒருவன்இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடியவர்: P சுசீலாவரிகள்: வாலி
Post a Comment
0 Comments:
Post a Comment