Get Your Own Hindi Songs Player at Music Pluginவெயிலும் இல்லை ஓர் மழையும் இல்லைவிழியில் கண்டேன்நான் வானவில்லைகுளிரும் இல்லைஓர் அணலும் இல்லைகாய்ச்சல் கொண்டேன்ஐ லவ் யூநட்பு இல்லைஓர் உறவும் இல்லைஉணர்ந்து கொண்டேன்நான் வேண்டுமென்றே நெருங்கவில்லைநான் விலகவில்லைபுரியவில்லைஐ லவ் யூநடை உடை பாவனைதோற்றமும் மாறுதேஇது தான் காதலோஇடையினில் ஒரு சுகம்தடை என தோன்றுதேஇதுவும் காதலோமுன்னே நீ வந்தாளேபெண்ணேஉயிரோடு சாகிறேன்(வெயிலும்..)கதவினை திறந்தொருவெளிச்சமும் நுழைந்திடகனவாய் தோன்றுதேஉலகத்தில் எல்லை வரைஉன்னுடனே நடந்திடஉயிரும் வேண்டுதேகண்ணாலே பார்த்தாலே கண்ணேஉயிரெழுந்து வாழ்வேன்ஓ ஐ லவ் யூ(வெயிலும்..)படம்: உற்சாகம்இசை: ரஞ்சித் பரோட்பாடியவர்: குணால்
Post a Comment
0 Comments:
Post a Comment