Get Your Own Hindi Songs Player at Music Pluginஉன் உயிரை கொல்லும் உரிமை உன்னிடம் இல்லைஉன் உயிரை கொல்லும் உரிமை உன்னிடம் இல்லைஉன் உணர்வை கொல்லும் உரிமைஎன்னிடம் இல்லைஉணர்வை சொல்லும் உரிமையாரிடமும் இல்லைஉணர்வாய் மனிதா நீயேஅமைதியின் பிள்ளைமரணம்தான் முடிவா இல்லைமனிதன் நீ முடிவா இல்லைஓஹோமரணம்தான் முடிவா இல்லைமனிதன் நீ முடிவா இல்லைஓஹோசெயல்கள் வலிக்கிறதுவெடி சத்தம் பிறக்கிறதுஉயிர்கள் பறக்கிறதுநியாயமானதா(செயல்கள்..)போர் கருவிகள் தூக்கி எறிஊர் குருவிகளின் நேசம் பிடிமத கருத்துக்களை மாற்றிப்படிமனிதனாகிறாய்ஏர் களப்பைகள் தூக்கி ஏங்குதடாபோர் தலைப்புகள் தேவையாடாதோள் கொடுப்பது வேண்டுமடாஎன்றுமடாநீ சிரிப்பதில் நான்இருப்பது என்றும் வேண்டுமடாநான் சிரிப்பதில் நீஇருப்பது என்றும் வேண்டுமடாவேண்டுமடாவேண்டுமடா(உன் உயிரை..)படம்: அரிது அரிதுஇசை: தமன் பாடியவர்: கார்த்திக்
Post a Comment
0 Comments:
Post a Comment