பூங்காவியம் பேசும் ஓவியம்ஆனிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோவெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோபூங்காவியம் பேசும் ஓவியம்பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக் கூடும் என நாளும்வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்தாய் முகம் தரிசனம் தரும் நாள் இதுசேய் மனம் உறவெனும் கடல் நீந்துதுபாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏதுமயக்கத்தில் மனம் சேர்ந்தது(பூங்காவியம்)யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்விகூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவிபாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்புதுக் கதை அரங்கேறிடும்(பூங்காவியம்)படம் : கற்பூர முல்லைகுரல் : கே.ஜே.ஜேசுதாஸ்இசை : இளையராஜா
Post a Comment
0 Comments:
Post a Comment