Get Your Own Hindi Songs Player at Music Pluginமரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்மனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான்ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதேபாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்(மரத்தை..)படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்குஇதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்குபடைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்குஇதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்குஉன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்கஎண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டுஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்(மரத்தை..)உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பெதற்குசக்தி உள்ள உனக்கெல்லா சத்தியத்தில் தவிப்பென்னகாத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்குஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்(மரத்தை..)படம்: பணக்காரன்இசை: இளையராஜாபாடியவர்: இளையராஜா
Post a Comment
0 Comments:
Post a Comment