Get Your Own Hindi Songs Player at Music Pluginபாட்டாலே புத்தி சொன்னார்பாட்டாலே பக்தி சொன்னார்பாட்டாலே புத்தி சொன்னார்பாட்டாலே பக்தி சொன்னார்பாட்டுக்கு நான் பாடுபட்டேன்அந்த பாட்டுகள் பலவிதம்தான்(பாட்டாலே..)காளையர்கள் காதல் கன்னியரைகவர்ந்திட பாடல் கேட்டார்கள்ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்இருப்பதை பாட சொன்னார்கள்கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின் மெட்டு போட சொன்னார்கள்தெருவோரம் சேர்ந்திட திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்நான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்அதை எழுதினாலும் முடிந்திடாது(பாட்டாலே..)பூஜையில் குத்துவிளக்கேற்றி வைத்துஅதுதான் நல்லதென்றார்கள்படத்தில் முதல் பாடலை பாட வைத்துஅது நல்ல ராசி என்றார்கள்எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்நான் விற்றேன் இதுவாரியில்அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையாஅறியேன் உண்மையிலேஎனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்(பாட்டாலே..)படம்: கரகாட்டக்காரன்இசை: இளையராஜாபாடியவர்: இளையராஜா
நானும் உங்காளுதாங்கோ..
Post a Comment
1 Comment:
நானும் உங்காளுதாங்கோ..
Post a Comment