Get Your Own Hindi Songs Player at Music Pluginசைலண்ஸ் சைலண்ஸ்சைலண்ஸ் சைலண்ஸ்சைலண்ஸ் சைலண்ஸ்சைலண்ஸ் சைலண்ஸ்சைலண்ஸ் சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இதுசைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இதுசைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இதுசைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இதுமௌனம்தான் இங்குள்ள பாடங்கள்பார்வையில் சங்கீதம் பாடுங்கள்மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்பார்வையில் சங்கீதம் பாடுங்கள்சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இதுசைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இதுசைலண்ஸ்எழுதாத உம்மேனி நான் படிக்கவேதெரியாத வண்னங்கள் தெரியுதேஇதழாலே முத்துக்கள் நானும் கோர்க்கவேஇடையோடும் எண்ணங்கள் தெரியுமேபார்க்கும் பார்வையில் பாதி வேர்த்ததேஎன் மேனி வேர்த்து வேர்த்துதான் மீதி தேய்ந்ததேபாவை மேனியே பாடமானதேதொட்ட ஆடைக்கூடத்தான் பாரமானதேஆண்மை நாளும் காவல் காக்கஆசை தேனை அள்ளி சேர்க்கராகதேவன் பாடல் போலராகம் தாளம் நாமும் சேர்ந்து பாடும் நேரம்(சைலண்ஸ்..)வானிலாடும் நிலவுதனில் ஆடை ஏதடிமண்ணில் வந்த நிலவு நீயும் கூறடிபெண்ணுக்கிங்கு நாணமுண்டு அறிந்துக்கொள்ளையாநிலவுக்கென்று நாணம் இல்லை தெரிந்துக்கொள்ளையாஒருவருக்குதான் சொந்தமானதுஎன்னோடு இருவிதத்திலும் பந்தமானதுகாதல் இரவுதான் விடியலானதேஅந்த காமன் உறவுதான் தொடரலானதேகாதல் ஆற்றில் நீந்தும் வேளைகாற்று போல நானும் மாறஜாதி பூவில் வாசம் போலஆவல் இன்றி நாமும் சேர்ந்து பாடும் நேரம்(சைலண்ஸ்..)படம்: பணக்காரன்இசை: இளையராஜாபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பழைய நியாபகத்துக்கே கொண்டு போயிட்டீங்க சூப்பர்............
Post a Comment
1 Comment:
பழைய நியாபகத்துக்கே கொண்டு போயிட்டீங்க சூப்பர்............
Post a Comment