அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோஉன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோஎனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவேஇது ஒன்று போதுமா அம்மாஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோகாட்டோரம் ஓடும் நீரே நதியானதேகாட்டோரம் ஓடும் நீரே நதியானதேரோட்டோர வாழ்வு என்றே விதியானதேவிதியெனும் எழுத்தெல்லாம்விழிநீரில் அழியும் ஓர் நேரம்அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோகாவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலேகாவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலேகரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலேதரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயேஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமேஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமேபந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களேபெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்(அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ)படம்: நான் கடவுள்இசை: இளையராஜாபாடல்: வாலிபாடியவர்: சாதனா சர்கம்
ஆஹா எதிர்பார்த்திருந்த பாடல்கள் டக்கு டக்குன்னு தட்டி விட்டாச்சுசூப்பரூ! :))))
Post a Comment
1 Comment:
ஆஹா எதிர்பார்த்திருந்த பாடல்கள் டக்கு டக்குன்னு தட்டி விட்டாச்சு
சூப்பரூ! :))))
Post a Comment