வானம் நமக்கு வீதிமேகம் நமக்கு ஜோடிவானம் நமக்கு வீதிமேகம் நமக்கு ஜோடிகாற்றோடு கலக்கலாம்கைவீசி நடக்கலாம்ராஜா இங்கே நாம்யார் தடுப்பது?(வானம்..)ஊரைச்சுற்றும் எங்களுக்கு இந்த உச்சிவெயில் வெண்ணிலவுகண்களுக்கு இந்த பட்டப்பகல் நள்ளிரவுஎல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லைஇப்போது கூடாது பாடமென்னும் தொல்லைஎல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லைஇப்போது கூடாது பாடமென்னும் தொல்லைஅணையை உடைக்கும் நதிகள் நாம்நமக்கு எதற்கு விதிகலாம்?(வானம்..)கட்டுப்பட்டு கட்டுப்பட்டுபள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டுகட்டுகளை விட்டு விட்டுஇங்கு சிட்டு போல வட்டமிட்டுஎட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாடதப்பாத தாளத்தினை தட்டி தட்டி போடஎட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாடதப்பாத தாளத்தினை தட்டி தட்டி போடஅணையை உடைக்கும் நதிகள் நாம்நமக்கு எதற்கு விதிகலாம்?(வானம்..)படம்: அஞ்சலிஇசை: இளையராஜா
Post a Comment
0 Comments:
Post a Comment