Let's' Goநீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன்நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்Baby I Love Youநீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்Baby I Love Youநீ பேசும் வார்த்தை கவிதை என்று விடமாட்டேன்நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்நீ குளிக்கும்போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்நீ எச்சில் செய்த எதையும் கேட்கமாட்டேன்நீ ஒப்பனைகள் செய்யும்போது பார்க்கமாட்டேன்நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்என் சுற்றும்பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்Baby I Love Youநீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்Baby I Love Youஉன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி நட்டுவைப்பேன்உன்னை உப்பு மூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆறவைப்பேன்அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்நீ வலி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வேன்நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்Baby I Love Youநீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்Baby I Love Youபடம்: வில்லுஇசை: தேவிஸ்ரீ பிரசாத்பாடியவர்: சாகர்
//அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்நீ வலி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வேன்//நடுவுல இரு வரி மிஸ்ஸிங்
Post a Comment
1 Comment:
//அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வேன்//
நடுவுல இரு வரி மிஸ்ஸிங்
Post a Comment