தேவதை இளம் தேவிஉன்னைச் சுற்றும் ஆவிகாதலான கண்ணீர் காணவில்லையாஓ நீயில்லாமல் நானாஏரிக்கரை பூவெல்லாம்எந்தன் பெயர் சொல்லாதோபூ வசந்தமே நீ மறந்ததேன்ஆற்று மணல் மேடெங்கும்நான் வரைந்த கோலங்கள்தேவமுல்லையே காணவில்லையேகாதல் சோதனை இரு கண்ணில் வேதனைஒரு வானம்பாடி தேகம் வாடிபாடும் சோகம் கோடி(தேவதை இளம் தேவி)எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதாவிதி என்பதா சதி என்பதாசொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியேஉந்தன் ஆவியை நீ வெறுப்பதாஇது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரிஇவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதிநீ தான் எந்தன் பாதி(தேவதை இளம் தேவி)படம்: ஆயிரம் நிலவே வாஇசை: இளையராஜாபாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment