Get Your Own Hindi Songs Player at Music Pluginஹோ லிட்டில் ஃப்ளவர்சீ யுவர் லவர்சீ யுவர் சிட்டுக்கண்ணில் பட்டு பட்டு சிக்கிக் கொண்டவள்ஓ ஹோ ஹோ ஹோசீ யுவர் லவர்சீ யுவர் சிட்டுக்கண்ணில் பட்டு பட்டு சிக்கிக் கொண்டவள்ஓஹோ சிவக்க சிவக்க சிரிக்கும் அழகிலேதலுக்கி குலுக்கி மினுக்கும் நடையிலேநடக்க நடக்க துடிக்கும் இடையிலேஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா(லிட்டில்..)ஆஹா கனிய கனிய வளர்ந்தப்பருவமேகருத்த விழியில் மிரட்டும் உருவமேஉனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமேஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா(லிட்டில்..)ஆஹா அழகு சுகத்தை எடுத்து மடிக்கவாஅருகில் இருந்து விருந்து கொடுக்கவாஅடுத்துக் கதையை படித்து முடிக்கவாஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா(லிட்டில்..)படம்: குவிக் கன் முருகன்இசை: சாகர் டெசாய்பாடியவர்: விஜய் பிரகாஷ்
Post a Comment
0 Comments:
Post a Comment