Get Your Own Hindi Songs Player at Music Pluginசின்னஞ்சிறு வயதில்எனக்கோர் சித்திரம் தோணுதடிஇன்னல் விழுந்தது போல் எதையோபேசவும் தோணுதடிசெல்லம்மா பேசவும் தோணுதடிமோகனப் புன்னகையில் ஓர்நாள்மூன்று தமிழ் படித்தேன்சாகச நாடகத்தில் அவனோர்தத்துவம் சொல்லி வைத்தான்.உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்ஊமையைப் போலிருந்தேன்ஊமையைப் போலிருந்தேன்கள்ளத்தனம் என்னடிஎனக்கோர் காவியம் சொல்லு என்றான்சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்சித்திரம் தோணுதடிஇன்னல் விழுந்தது போல் எதையோபேசவும் தோணுதடிசெல்லம்மா பேசவும் தோணுதடிவெள்ளிப் பனியுருகி மடியில்வீழ்ந்தது போலிருந்தேன்.பள்ளித்தளம் வரையில் செல்லம்மாபாடம் பயின்று வந்தேன்காதல் நெருப்பினிலே எனதுகண்களை விட்டு விட்டேன்மோதும் விரகத்திலே செல்லம்மா ......சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்சித்திரம் தோணுதடிஇன்னல் விழுந்தது போல் எதையோபேசவும் தோணுதடிசெல்லம்மா பேசவும் தோணுதடிபடம்: மீண்டும் கோகிலா.பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜாஇசை: இளையராஜா.வரிகள்: கண்ணதாசன்.
ஹைய்ய்ய் தங்கச்சி இங்கன பாட்டு பா(போ)ட வந்திருச்ச்சுடோய்ய்ய்ய்ய் :)
கண்ணதாசன் வரிகள் இன்னுமொரு அருமையான பாடல் :)
பொண்ணு பார்க்க வந்தபோது மாப்ள இந்தப் பாட்டு தான் பாடினாரா தங்கச்சி
நன்றி ஆயில்யன் அண்ணா. :)) எனக்குமே ரொம்ப பிடிச்ச பாட்டு இது :))நன்றி பிரபா அண்ணா. ம்க்கும் பாடிட்டாலும்... ;)))
//பொண்ணு பார்க்க வந்தபோது மாப்ள இந்தப் பாட்டு தான் பாடினாரா தங்கச்சி //கானா அண்ணா, விட்டா உங்க வீட்டு குட்டீஸ் யாராவது அவர்மேல உச்சா போனாங்களான்னுகூட கேப்பீங்க போல :)))
Post a Comment
5 Comments:
ஹைய்ய்ய் தங்கச்சி இங்கன பாட்டு பா(போ)ட வந்திருச்ச்சுடோய்ய்ய்ய்ய் :)
கண்ணதாசன் வரிகள் இன்னுமொரு அருமையான பாடல் :)
பொண்ணு பார்க்க வந்தபோது மாப்ள இந்தப் பாட்டு தான் பாடினாரா தங்கச்சி
நன்றி ஆயில்யன் அண்ணா. :)) எனக்குமே ரொம்ப பிடிச்ச பாட்டு இது :))
நன்றி பிரபா அண்ணா. ம்க்கும் பாடிட்டாலும்... ;)))
//பொண்ணு பார்க்க வந்தபோது மாப்ள இந்தப் பாட்டு தான் பாடினாரா தங்கச்சி //
கானா அண்ணா, விட்டா உங்க வீட்டு குட்டீஸ் யாராவது அவர்மேல உச்சா போனாங்களான்னுகூட கேப்பீங்க போல :)))
Post a Comment