Get Your Own Hindi Songs Player at Music Pluginஓரம்போ ஓரம்போருக்குமணி வண்டி வருதுஓரம்போ ஓரம்போருக்குமணி வண்டி வருதுவாங்கடா வந்தனம் பண்ணுங்கடாவந்து இந்த வண்டிய தள்ளுங்கடாபஞ்சபூதம் போல அஞ்சு அண்ணன் தம்பி ஒன்னா நின்னுஇன்று என்றும் வெல்லுது வெல்லுமடா(ஓரம்போ..)இந்த அந்தரி சுந்தரி இந்திரன் மயங்கும்அற்புத ஆரவள்ளிஇவ அம்புட்டு அழககுத்தகை எடுக்கவந்தவன் பேரச்சொல்லிபுடிச்சா புடிச்சா அது பட்டுனு சிக்குமடாஅண்ணன் காட்டுல இருக்கும் மந்திரம்அடி என்னடி உனக்கு தந்திரம்இவர் பட்டப்பகலுல சூரியன்அடி கப்புனு வளைச்சிப் போட்டுக்கஉன் அற்புத திறனை காட்டிக்கஇவர் உங்கிட்ட மயங்கும் ஆளில்லஉன் ஊரப்பாத்து ஓடிக்கஅம்மாடி...இருப்போம் சந்தோஷமா இதுக்கு தடையேதம்மாசிரிப்போம் எப்போதுந்தான் சேர்ந்தே எல்லாருந்தான்அன்பான அண்ணனை பட்தி ஆயிரம் சொல்லட்டுமாஅவர் புகழ பாட்டுல பாடட்டுமாபணிவான பாசத்தை வச்சி வாழுற அண்ணனடாஅவர் தானே எங்களின் அண்ணனடாவம்பு இழுத்தது கிடையாதுவந்து இழுத்தா முடியாதுஇது வைரம் பாஞ்ச ஒடம்பு வந்து மோதிப்பாருடாஇத உருக்கி குத்துன இரும்புரொம்ப டாப்பு டாப்புடா(ஓரம்போ..)படம்: ஐந்தாம் படைஇசை: D இமான்பாடியவர்: அர்ஜித், கார்த்திகேயன், ரஞ்சித்
Post a Comment
0 Comments:
Post a Comment