Get Your Own Hindi Songs Player at Music Pluginஎன் செய்தாயோ விழியேஇது என் செய்வாயோ விதியேஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளைபெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லைபிள்ளையில் பாதை தெளிவாக இல்லை விதியேஒரு சொந்தம் இல்லாத தந்தைசுய பந்தம் இல்லாத அன்னைஇரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியேவிதை மண்ணில் முளைகொண்ட போதேஅதன் தலையில் இடி வீழ்ந்ததென்னஇனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியேபடம்: அமர்க்களம்இசை: பரத்வாஜ்பாடியவர்: பரத்வாஜ்வரிகள்: வைரமுத்து
Post a Comment
0 Comments:
Post a Comment