Get Your Own Hindi Songs Player at Music Pluginதங்க தமிழ்நாட்டில் அழகான ஊருஇந்த திருநெல்வேலிநெல்லை சீமையில் அழகான தெருவேதெற்கு மாட வீதிதெற்கு மாட வீதியிலே நூறு வீடிருக்கும்எங்க வீட்டில் எந்த நேரமும் கதவு திறந்திருக்கும்அடி வாடி என் வாசல் படிஉன் வலது கால் கேட்குதடிவாசல் கோலத்திலே உள்ல புள்ளியெல்லாம்உனக்க்ய் வரவேற்பு சொல்லுமடி(அடி வாடி..)(தங்க..)மஞ்சள் நீ பூசி முன்னாலே நடக்கதுளசி மாடம் கேட்கும்வளையல் கை வந்து தினந்தோறும் இழுக்ககிணற்று வாலி கேட்கும்குலுங்கும் இடுப்பில் கதைகள் பேசகொத்து சாவி கேட்கும்கொஞ்ச நேரம் கன்னம் உரசஜன்னல் கம்பி கேட்கும்(அடி வாடி..)கொதிக்கும் தண்ணீரே கொழம்பாக மாற்றகரண்டி உன்னைக் கேட்கும்கொலுசு கால் வந்து கவிதைகள் பேசகட்டில் கால்கள் கேட்கும்உந்தன் மடியில் படுத்துத் தூங்கஊஞ்சல் பலகை கேட்கும்இவளைக் கூட்டிட்டு வா வா என்றுஇதயம் உன்னை கேட்கும்(அடி வாடி..)ஹே இந்த உலகத்தில் அழகான இடமேஎந்தன் இதயமடிஅந்த இதயத்தில் இத்தனை நாளாய்யாரும் இல்லையடி..(அடி வாடி..)படம்: ஐந்தாம் படைஇசை: D இமான்பாடியவர்: தேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment