Get Your Own Hindi Songs Player at Music Pluginதுரு துரு துரு கண்களே துளைத்தது இளநெஞ்சிலேதொடத் தொடத் தொலைதூரமேதுரத்துது அந்த வாசமேஇருளுடன் ஒளி தாளம் போடஅரை மயக்கத்தில் பாட்டுப்பாடஇதைத்தான் அந்த இரவுகள் இனித்திடாதோ(துரு..)நீல நிலா நீந்தாத ஆகாயமாகிறேன்ஈர மழைக்காணாத மேகமாய் ஏங்கினேன்வாட்டுது தனிமை என் தனிமை வேதனை தீயிலேபொங்கிய இளமை ஓர் இளமைப் பூத்தது முள்ளிலேஆதலால் அழைக்கிறேன் அணைப்பது எவரோகாதலால் தவிக்கிறேன் தவிப்பதுத் தவறோ(துரு..)கோடி யுகம் ஓடியும் பூமியும் சுழலுதேகாதலெனும் சாட்டையால் அந்தரத்தில் அசையுதேஆசையைக் கணித்தால் நம் ஆயுளும் ஆறேழு மாதமேதூக்கத்தில் புறண்டும் உன் மனதே கண்டதைக் தேடுமேநாளுமே வென்றுதான் கைவசம் வருமேஒன்றிலே ஒன்றுதான் ஒன்றிட சுகமே ஏ(துரு..)படம்: ஜக்குபாய்இசை: ராஃபிபாடியவர்கள்: மகேஸ்வரி, ராணி
Post a Comment
0 Comments:
Post a Comment