Get Your Own Hindi Songs Player at Music Pluginபார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்நீ வருவாயெனபூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்நீ வருவாயெனதென்றலாக நீ வருவாயாஜன்னலாகிறேன்தீர்த்தமாக நீ வருவாயாமேகமாகிறேன்வண்ணமாக நீ வருவாயாபூக்களாகிறேன்வார்த்தையாக நீ வருவாயாகவிதை ஆகிறேன்நீ வருவாயென நீ வருவாயெனபார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்நீ வருவாயெனபூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்நீ வருவாயெனகரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்நீ வருவாயென நீ வருவாயென (பார்த்து)எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லைஎழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லைஉலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடிசருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்எங்கே உன் காலடிமணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்நீ வருவாயென நீ வருவாயென(பார்த்து)பாடலைப்பாடியவர் : எஸ்.பி.பிஇசை : எஸ் . ஏ ராஜ்குமார்படம் : நீ வருவாயென
அருமையான பாடல் அக்கா... பதிந்தமைக்கு மிக்க நன்றி!
Post a Comment
1 Comment:
அருமையான பாடல் அக்கா... பதிந்தமைக்கு மிக்க நன்றி!
Post a Comment