Get Your Own Hindi Songs Player at Music Pluginகனவு சில சமயம்கலையும் நிலையும் உண்டுமுடிவு தெரியும் வரைப் பொருத்திருஅதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டுவிடியும் பொழுதுவரை விழித்திருஇது யூகிக்க முடியாகக் கணிதமேஒரு போருக்குப் போகும் பயணமேஇன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகுடாதுன்பம் நீங்கிப் போகும் தோல்விகூட அழகுடாஒரு மெல்லிய கவலையின் மடியிலேஇரு நெஞ்சமும் புறப்படும் பயணமேதவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரைஇரவு துயிலிருக்க அலையில் புரல்கிறது ஆண்கரைஇந்த வாழ்வில் ஏதும் நேரலாம்அந்த ஈசன் தீர்ப்பைக் கூறலாம்இன்றுப்போல நாளை இல்லை என்றும் ஆகலாம்நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்ஒரு மெல்லிய கவலையின் மடியிலேஇரு நெஞ்சமும் புறப்படும் பயணமேபடம்: பொக்கிஷம்இசை: சபேஷ் - முரளிபாடியவர்: பிரசன்னா
நல்லாயிருக்கு
Post a Comment
1 Comment:
நல்லாயிருக்கு
Post a Comment