Get Your Own Hindi Songs Player at Music Pluginஉலகம் நினைவில் இல்லைஉறங்க மனமும் இல்லைமுழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்தஇனிய மணித்துளியில் குளிக்கிறேன்கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம்இது காதலின் அழகியத் தொல்லையாஇதை மீறிட வழிகளும் இல்லையாஇது காதலின் அழகியத் தொல்லையாஇதை மீறிட வழிகளும் இல்லையாஎனது மனக்குகையில் புதிய ஒளிப்ப்ரவபுவியில் மறுப்படியும் பிறக்கிறேன்படம்: பொக்கிஷம்இசை: சபேஷ் - முரளிபாடியவர்கள்: பிரசன்னா, மஹதி
Post a Comment
0 Comments:
Post a Comment