Tuesday, August 4, 2009
மாடத்திலே கன்னி மாடத்திலே
பதிந்தவர் MyFriend @ 4:08 AM
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, ஸ்வர்ணலதா
Subscribe to:
Post Comments (Atom)
பதிந்தவர் MyFriend @ 4:08 AM
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, ஸ்வர்ணலதா
4 Comments:
சில திருத்தங்கள்.
அடைப்புக் குறிக்குள் உள்ளவை சரியான வரிகள்.
ராணிப் பொண்ணு (ஆனிப் பொண்ணு) (ஐயர் ஆத்துப் பொண்ணு) ஐயா ஆத்துப் பொண்ணு
(பூணூலே சாட்சி) பூலோக சாட்சி
(இப்போது பாப்பேள்) இப்போது பாப்ப் (எம்பேச்சக் கேப்பேள்) என் பேச்சை கேட்ப
(பின்னால என்னாவேளோ?) பின்னால என்னாவையோ
(மத்யான) மத்டியான நேரம் பாய் போட சொன்னா
மாட்டேன்னு (சொல்லுவியோ) சொல்வியோ
மாட்டேன்னு சொன்னா சும்மாவே விடுவே (விடுவேள்)
- எஸ்கா
திருத்தங்கள் வரவேற்க்கபடுவை தான். சில பாடல்கள் கேட்டு தட்டச்சு செய்வதென்றால் பெரும் பாடு. சில பாடல்கள் ஆணி அடித்தாற் போல் ஒரு தடவை கேட்டாலே போதும் மனதில் நச்சு என்று ஏறும். பாடுபவர்களின் கையிலும், வாத்தியங்களின் இறைச்சல் இல்லாமல் இருந்தால் அருமையாக ரசிக்க முடியும் என்பது என் கருத்து. நன்றி.
மைபிரண்ட்!
இது எனக்கு மிகப் பிடித்த பாடல் ஒன்று.இந்த ஐயர் தமிழில் பல எழுத்துப்பிழை
விட்டுவிட்டீர்கள்.
அத்துடன் சட்டதிட்டம் தான்...எனும் அடிக்கு அடுத்த "பலோ பண்ணேணு நீங்க என்னை
எச்சரிப்பேளோ? என்ற அடியைத் தவற விட்டுவிட்டீர்கள்.
இப்பாடல் வாலி அவர்கள் யாத்தது; தயவு செய்து இனிமேல் பாடலை யாத்தவர்
பெயரைக் குறிப்பிடவும்.
இந்தப் மெட்டை யாருபாடினாலும் ரசிக்கலாம். இந்த எழுத்து யாருமே எழுத முடியாது.
அதுவே வாலியின் சிறப்பு.
அதைப் பெருமைப்படுத்துவோம்.
//ஆசை வைக்கிற இப்ப ரொம்ப நாளா//
ஆசை வைக்கிற இப்ப ரொம்ப நன்னா
//பூலோக சாட்சி பொம்மனாட்டி ஆட்சி//
பூனூலே சாட்சி
//பின்னால என்னாவையோ//
பின்னால என்னாவேளோ
//சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளோ//
அடுத்த வரி
ஃபாலோ பன்னீனா நீங்க என்ன நச்சரிப்பேளா?
Post a Comment