கொடுவா மீசை அறுவா பார்வைஆறுமுகந்தான் கைய வச்சா தூள்கடவா பல்லு கங்கப்பல்லு அடுத்த பல்லு சிங்கப்பல்லு தூள்ஏய் போடா வெண்ணை போட்டி இன்னாசொல்லியடிப்பேன் தூள்ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கைவாடா நைனா தூள் தூள் தூள்(கொடுவா..)கண்டைக்காய் வெண்டைக்காய் பொண்ணுங்க நடுவேசூரக்காய் உடைச்சு ஜெயிச்சாக்கா தூள்குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரேகண்டிப்பா கோட்டையை புடிச்சாக்கா தூள்கட்டபொம்மன் பேரண்டா தொட்டதெல்லாம் தூள்காட்டு தேக்கு தேகம்டா கெட்டப் எல்லாம் தூள்ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கைவாடா நைனா தூள் தூள் தூள்தூள் தூள்..(கொடுவா..)மானுக்கு கெம்புடா யானைக்கு தந்தம்டாமக்களின் பெருமை அன்புடா தூள்சிங்கம்னா சீறும்டா சிறுத்தையின்னா பாயும்டாஎன்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்சூரக்கோட்டை கோனியிலே குடையிருந்தா தூள்தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள்காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்(கொடுவா..)படம்: தூள்இசை: வித்யாசாகர்பாடியவர்: மாணிக்க விநாயகம்
//ஏய் போடா வெண்ணை போட்டி இன்னாசொல்லியடிப்பேன் தூள்ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கைவாடா நைனா தூள் தூள் தூள்//இடையில் ஒரு வரி விட்டு விட்டீர்கள்...ஏய் போடா வெண்ணை போட்டி இன்னாசொல்லியடிப்பேன் தூள்தோழா என்று யாரும் வந்தால் தோள் கொடுப்பேன் தூள் ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கைவாடா நைனா தூள் தூள் தூள்
//மக்களின் பெருமை அன்புடா தூள்//மக்கா என் பெருமை அன்புடா தூள்
Post a Comment
2 Comments:
//ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா
சொல்லியடிப்பேன் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்//
இடையில் ஒரு வரி விட்டு விட்டீர்கள்...
ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா
சொல்லியடிப்பேன் தூள்
தோழா என்று யாரும் வந்தால் தோள் கொடுப்பேன் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
//மக்களின் பெருமை அன்புடா தூள்//
மக்கா என் பெருமை அன்புடா தூள்
Post a Comment