Get Your Own Hindi Songs Player at Music Pluginஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியாஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியாஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியாஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியாகடலுக்கு ஃபிஷிங் நெட்டு காதலுக்கு இண்டர்நெட்டுதேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை(ஓ மாரியா..)மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதேகாதலை ஆயுள் கைதி என்றாக்கி காவலில் வைக்காதேஇதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு எனக்கு ஆசை விரைந்தோடி வாகம்பியூட்டரில் காதல் செய்யும் காலம் இனிகாதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி(ஓ மாரியா..)கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது இண்டர்நெட்டுமனசை விட்டு மௌசை தட்டு மாட்டிடும் பதினெட்டுஇறக்கை எதற்கு பறந்தோடலாம்இருக்கும் இடத்தை மறந்தாடலாம்(ஓ மாரியா..)மாரியா மாரியா மாரியா மாரியா ம மோமாரியா மாரியா மாரியா மாரியா ம மோமாரியா மாரியா மாரியா மாரியா ம மோமாரியா மாரியா மாரியா மாரியா ம மோபடம்: காதலர் தினம்இசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: தேவன், யுகேந்திரன், ஃபெபி
Post a Comment
0 Comments:
Post a Comment