Get Your Own Hindi Songs Player at Music Pluginசிட் சிட் சிட் சின்னக்கிளியே ஜிவ்வென்று வா வெளியேபுன்னகை என்பதுதான் நமக்கு தாய்மொழியேபால் நிலவை ஒரு பந்தாய் செய்திடலாம்வான் வெளியில் விளையாடி பார்த்திடலாம்வா வா வா கிளியேவாழ்வில் நாம் வழியே(சிட் சிட்..)திங்கட்கிழமை பூவுக்குள்ளே தித்திகின்ற தேனாய் வாழ்வோம் வா கிளி கண்ணேசெவ்வாய் கிழமை செவ்வாயில்தான் நாமில் எல்லாம் சுற்றிப்பார்ப்போம் வா கிளி கண்ணேபுதன் வியாழன் இரண்டு நாளும் பூமியில் வாழ்வோம்வெள்ளியிலே வெள்ளியில் நாம் வீதியில் செல்வோம்ஏ கிளியே சனி ஞாயிறு நம் வசமேவிண்மீன் அத்தனையும் நாம் சுற்றிப்பார்த்திடலாம்வா வா வா கிளியே(சிட் சிட்..)சுற்றிச் சுற்றி விண்மீன் கூட்டம் கூட்டத்திற்குள் நிலவாய் தானே நான் ஜொலிக்கின்றேன்நிலவே நிலவே வளர்பிறை என்றால்நிரந்தர்ம் இல்லை தேய்பிறை உண்டுநான் ஜொலிக்கின்றேன்முயலுக்கும் ஆமைக்கும் போட்டி என்னாச்சுமுயல்தானே முட்டாளாய் மாறி போஉஆச்சுஏ கிளியே ஒரு கூண்டில் சிக்கிடுவாய்அந்த நாள் நீ மிக அருகில் பார்த்திடுவாய்ஓ ஓ ஓ கிளியே(சிட் சிட்..)படம்: அழகான நாட்கள்இசை: தேவாபாடியவர்கள்: சுஜாதா, SPB சரண்
Arumaiyana paadal.
Post a Comment
1 Comment:
Arumaiyana paadal.
Post a Comment