Get Your Own Hindi Songs Player at Music Pluginஇளமை இளமை இனிமை இனிமைஇளமை இளமை இனிமை இனிமைஎனைப்போலவே காற்று எட்டுக்கட்டும் பாட்டு இனிமைஎனைப்போலவே பூட்டு எட்டிப் பாட்ர்க்கும் நாத்து இளமைஏரிக்கரையில் எழுந்து ஆடும் சிறு குறீஞ்சுப்பூவும்என் கூந்தல் தானே தேடும்நீரின் அலையில் நடனமாடும் சிறு வண்ண மீன்கள்என் விழிகளை கண்டு ஆடும்போகும் இடம் எங்கும் என் பின் வரும் அந்த வானம்என் மேல் காதல் கொண்டால் அடி என்னடி செய்வேன் நான்(எனைப்போலவே..)வீசும் அருவி வீரும் துருவி நனைந்திடலாம்நாம் நனைந்திடலாம்வாட்டும் அலை மீறி மெழுகை நடமிடலாம்நாம் நடமிடலாம்உள்ளூர உண்டாகும் உற்சாகம் ஓர் ஆயிரம்ஒன்றல்ல ரெண்டல்ல உல்லாசப் பூங்காவியம்காட்டாறு போல பாட்டாறு ஓடுதுகரையோர நாணல்கள் கை கொட்டுது ஆடுதுநம் நன்னாளிது பொன்னாளிது ஓ ஹோ(எனைப்போலவே..)பன்னீர் பூக்களில் பட்டாம் பூச்சிகள்படுத்திருக்கு ஹோய் படுத்திருக்குதூங்கும் வாய்மையை பொங்கும் தேன் துளிகொடுத்திருக்கு ஹோய் கொடுத்திருக்குமுத்தங்கள் வைக்கின்ற சத்தங்கள் நான் கேட்கிறேன்மொத்தத்தில் சித்தத்தை கிக்கேறி நான் வேர்க்கிறேன்கல்யாண நாடகம் கண்ணுக்குள் தோன்றுதுஏதேதோ ஆசைகள் நெஞ்சுக்குள் ஊறுதுஎப்பாடியோ எப்பாடியோ ஹையையோ(எனைப்போலவே..)படம்: லேசா லேசாஇசை: ஹாரிஸ் ஜெயராஜ்பாடியவர்: சுசித்ரா
Post a Comment
0 Comments:
Post a Comment